மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 11-ம் வகுப்பு மாணவியை முன்விரோதத்தால் 14 இடங்களில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரான கேசவன் என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்த மாணவி, திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு

from Oneindia - thatsTamil