போபால்: கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரேஷ் மார்ஸ்கோல். தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 13 ஆண்டுகளுக்கு முன் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இவர் கடந்த

from Oneindia - thatsTamil