கொல்கத்தா: கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு

from Oneindia - thatsTamil