கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவதாகவும் அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக் கோரியும், இந்தியாவில் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசியின் கிளினிகல் பரிசோதனை

from Oneindia - thatsTamil