ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பேற்று முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை

from Oneindia - thatsTamil