போபால்: பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ளது.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ‛ப்ராஜெக்ட் 75ஐ’ திட்டத்தில் பிரான்ஸ் விலகல்

from Oneindia - thatsTamil