கொழும்பு: இலங்கையின் பொருளாதார சிக்கலை ஒரே மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியகாரர்கள்தான் சொல்ல முடியும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி கூறினார். இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக இலங்கை முழுவதும்
from Oneindia - thatsTamil

0 Comments