கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்ஸ் பேக் வைக்க முடியாத சோம்பேறி இளைஞர் ஒருவர், வித்தியாசமாக சிந்தித்து இரண்டே நாளில் சிக்ஸ் பேக் வைத்த சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் மிரள வைத்துள்ளது. நடிகர்களைப் பார்த்து, தாங்களும் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்ற மோகம் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. வாரணம் ஆயிரம் படத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments