பாரீஸ்: நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பால்வெளி மண்டலத்தில் உள்ள ஏகப்பட்ட பிளாக் ஹோல்கள் எனப்படும் கருந்துளைகள் உள்ளன. பிளாக் ஹோல்களில் இருந்து அபரிவிதமான ஆற்றல் வெளிவரும். 6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
from Oneindia - thatsTamil

0 Comments