பியோங்யாங்: வடகொரியாவில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆயுத சோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த

from Oneindia - thatsTamil