போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் நான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராத் மவுரியா. இவர் அந்த கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரே மேடையில் மூன்று

from Oneindia - thatsTamil