பிரஸ்ஸிலா: உலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறிஸ்து சிலை ஒன்று தயாராகி வருகிறது.. 141 அடி கொண்ட அந்த சிலை விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் சிலைகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.. இதில் பல வரலாற்று சிறப்பு மிக்கவையும்கூட... அவைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரியோவில் உள்ள இயேசு சிலை உலக
from Oneindia - thatsTamil

0 Comments