பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கள் ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என ஆர்வமாக தொடர்ந்து கோஷமிட்டது அரங்கத்தை அதிர செய்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணம் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்தார். தற்போது உலக

from Oneindia - thatsTamil