மாட்ரிட்: பெண்களுக்கு மாதம் 3 நாள் விடுமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. நமக்கில்லை.. ஸ்பெயின் நாட்டில்..! பொதுவாக, பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான சங்கடமும், பிரச்சனையும் மாதவிடாய்தான்.. உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக முக்கிய காரணம் என்றாலும், பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், அது தொடர்பான சிக்கலையும் சந்திக்கிறார்கள். வயிறு, கால் வலி, உடல் உபாதைகள்

from Oneindia - thatsTamil