ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டித் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் சதுரா கிராமத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments