கான்பெரா: அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா முக்கோனத்தின் மேல் செல்லும் பொருட்கள், விமானங்கள் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டு வந்த 70 ஆண்டுகால மர்மத்துக்கு விடை கண்டுவிட்டதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானி அறிவித்து இருக்கிறார். பல்வேறு மர்மங்களை உள்ளடக்கிய இந்த உலகில் பலவற்றுக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுவிட்டனர். ஆனால், விடைகாணப்படாத மர்மங்களும் உள்ளன. தலைக்கேறிய கஞ்சா போதை! சாலையில் விரட்டி

from Oneindia - thatsTamil