கள்ளக்குறிச்சி : திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்ட வெற்றியை குறிக்கும் வகையில் பயணச் சீட்டுக்களை கொண்டு முதல்வரின் ஓவியத்தை வரைந்து கள்ளகுறிச்சியைச் சேர்ந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஒருவர் அசத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில்

from Oneindia - thatsTamil