இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசு பதவி விலக கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டகாரர்கள் அமைத்திருந்த கூடாரங்களையும் ராஜபக்சே ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். இலங்கையில்
from Oneindia - thatsTamil

0 Comments