மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய அதிபர் வாக்குப்பதிவு இரவு
from Oneindia - thatsTamil

0 Comments