ஜெய்ப்பூர்: ஹோட்டலில் ரூம் போட்டு என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம்பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. சோக் கெலாட் மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். இங்கு பொது சுகாதார துறை அமைச்சராக உள்ளவர் மகேஷ் ஜோஷி... இவரது
from Oneindia - thatsTamil

0 Comments