இஸ்தான்புல் : துருக்கியில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு எதிராக துருக்கி மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் சிரியாவுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் அண்டை நாடான சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின்

from Oneindia - thatsTamil