மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிபருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்த போர் அழிவால் உக்ரைனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார். உக்ரைன் மீது போர்

from Oneindia - thatsTamil