லும்பினி: புத்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதே லும்பினியை முன்வைத்து சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4

from Oneindia - thatsTamil