ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மொழி சர்ச்சை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்போது தேசிய அரசியல் மையம் கொண்டுள்ளது. சமீபத்தில் தான் ராஜஸ்தான் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்போது அங்கு ஜெய்ப்பூரில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம்

from Oneindia - thatsTamil