காபூல்: இன்னொரு விஷயத்திலும் பெண்களுக்கு செக் வைத்துவிட்டனர் தாலிபன்கள்.. அடுத்தடுத்த விஷயங்களில் நெருக்கடி தந்து வரும் நிலையில், ஆப்கன் மக்கள் மிகப்பெரிய கலக்கத்திலும் துயரத்திலும் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். மறுபடியும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்பதை முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய
from Oneindia - thatsTamil

0 Comments