புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே 10ல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் கோடைக்கால புயல் அதிக சேதத்ததை ஏற்படுத்துவதால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய
from Oneindia - thatsTamil

0 Comments