அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் புதிதாக உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் அமைச்சர் பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியில்.. இந்த வாரத்திலேயே இரண்டு முறை அந்த பெண் அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பதவி பறிபோகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments