சிம்லா: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாத கும்பல், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை வாசலில் அந்த இயக்கத்தின் கொடிகளை பறக்கவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சீக்கிய மதத்தினருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதனால் அப்போது பஞ்சாப் மாநிலமே
from Oneindia - thatsTamil

0 Comments