மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து தருமபுரம் திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதினங்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பல நூறு ஆண்டுகளாக குருபூஜை தோறும் நடைபெற்று
from Oneindia - thatsTamil

0 Comments