அமராவதி: அசானி புயலின் தாக்கத்தால் ஸ்ரீகாகுளம் கடலில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட தங்க நிறத்தினாலான தேரை அப்பகுதி மக்கள் மீட்டனர். தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று புயலாக மாறியது. இந்த புயல ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

from Oneindia - thatsTamil