நாக்பூர்: நாக்பூர் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முக்கிய பொறுப்பு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அதிகமானோரை ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாக இயக்கத்திற்கு ஈர்க்க ஆர்.எஸ்.எஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க, வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரமுகம் ஆர்.என்.ரவி! திடீர் அறிக்கை விட்ட கருணாஸ்! பாப்புலர் ஃபிரண்ட்-க்கு ஆதரவு!

from Oneindia - thatsTamil