கார்டோம்: சூடான் கடல் பகுதியில் 15 ஆயிரம் ஆடுகள் பிணமாக மிதந்தபடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூடானில் இருந்து அவ்வப்போது ஆடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். உணவு தேவைக்காகவும், தோல் தேவைக்காகவும்ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். 5 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்! பின் அரசு பள்ளியில் உலக தர கல்வி
from Oneindia - thatsTamil

0 Comments