தானே : நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்துக்காக இந்திய அரசு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் தானே நகர காவல்துறை வெப்சைட்டை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டிக்கும் வகையில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முப்படைகளில் 4
from Oneindia - thatsTamil

0 Comments