ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்தவர்களை 4 நாட்களில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் பிரதாப் சிங் கசாரியவாஸ் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில்

from Oneindia - thatsTamil