டெல்லி: இஸ்லாமியர்கள் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்ததால் பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நவீன் ஜிண்டால், தமக்கும் ராஜஸ்தான் டெய்லரை படுகொலை செய்தது போல கொல்வோம் என மிரட்டல் வருவதாக பகீர் புகார் தெரிவித்துள்ளார். பாஜகவில் நிர்வாகிகள் இருந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள்

from Oneindia - thatsTamil