புவனேஸ்வர்: ஒடிசாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்த 12 மாதத்தில் மாநில அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்படும் என மிஷன் சக்தி துறை செயலாளர் கூறியுள்ளார். ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக்
from Oneindia - thatsTamil

0 Comments