கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை மீது கொண்ட பாசத்தினால் அவரது மெழுகு சிலை முன்பு பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டு ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் மகன், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை விரும்புகின்றனர். அதேபோல் இல்லற வாழ்க்கையை பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு துவக்க ஒவ்வொரு இளைஞர், இளம்பெண்கள்

from Oneindia - thatsTamil