பெய்ஜிங்: கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த மர்மத்திற்கு ஒரு வழியாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்மைப் போலவே வேறு யாராவது உள்ளனரா என்பதைக் கண்டறியத் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இதுபோன்ற ஆய்வுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏலியன்கள் உள்ளதா, அவை எப்படி இருக்கும்,

from Oneindia - thatsTamil