பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு சில காலமாகக் குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு திடீரென சில பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது உலகெங்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் எதுவும் தப்பவில்லை. கடைசியில் பரவிய ஓமிக்ரான் கொரோனா

from Oneindia - thatsTamil