கவுகாத்தி: அசாமில் மருத்துவமனை ஊழியர்களின் தவறால் பிறந்தவுடன் தாயைவிட்டு பிரிந்த ஆண் குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாயுடன் சேர்ந்து உள்ளது. அந்த கால திரைப்படங்கள் தொடங்கி தற்போது தெலுங்கில் வெளியான "அல வைகுண்டபுரம்" வரை பல படங்களில் பிறந்த குழந்தைகள் கைமாறுவதை போல் காட்சிகள், கதைகள் இடம்பெற்றிருக்கும். இப்படியெல்லாம் உண்மையில் நடக்குமா? என்ற சந்தேகம்

from Oneindia - thatsTamil