புவனேஷ்வர்: ஒடிசாவில் யானை தாக்குதலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கிலும் யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி மாயா முர்மு. இவர் கடந்த வியாழக்கிழமையன்று, வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில் காலை 7 மணியளவில்

from Oneindia - thatsTamil