கொல்கத்தா : கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க மாநில முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றுத் தந்திருக்கிறது. இதனால்

from Oneindia - thatsTamil