நெல்லை: பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனையை பற்றி ஒரேயொரு முறை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேச முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜக - நாம் தமிழர் கட்சி இடையே காரசார விவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம்

from Oneindia - thatsTamil