கும்பகோணம்: கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த வங்கி அதிகாரி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த பெண்ணை மாதவிடாய் வலியிலும் கதற கடத்தி வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தார். அப்போது அவர் நள்ளிரவு 11 மணிக்கு
from Oneindia - thatsTamil

0 Comments