இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபிற்கு உடல் உறுப்புகள் வரிசையாகச் செயலிழந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். இவர் கடந்த 1999இல் ராணுவ முயற்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற இவரது உடல்நிலை கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments