போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்து அதை நேரலையாக நண்பனுக்கும் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியரை சேர்ந்தவர்கள் விவேக் யாதவ் (25) மற்றும் லாலு சாஹு (25). இவர்கள் இருவரும் 18 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. நாம் நம்புவது

from Oneindia - thatsTamil