போபால்: மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் 4 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் இறந்த நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சிறுமியின் உடலை அவரது தந்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமண் அகிர்வார். இவரது 4 வயது மகள் இருந்தார். கடந்த சில நாட்களாக சிறுமி உடல்
from Oneindia - thatsTamil

0 Comments