கொல்கத்தா : இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த தகராறில் எட்டு மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த குடும்ப சண்டையில், பெண் ஒருவர், தாயிடமிருந்து 8 மாத குழந்தையைப் பறித்து கீழே தூக்கி எறிந்து கொன்றுள்ளார். குழந்தையின் தாய் கொடுத்த புகாரில் 4 பேர் கைது

from Oneindia - thatsTamil