இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் வாழ்க்கையை வெறுத்து மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற 26 வயது இளம்பெண்ணை தனது சாமர்த்திய பேச்சால் எஸ்ஐ ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்..

from Oneindia - thatsTamil