ராஞ்சி: உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 6 இடங்களில் வன்முறை நடந்தது. இதுதொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூலிக்கப்பட உள்ளது. இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக
from Oneindia - thatsTamil

0 Comments